Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி தனது பட்டப்படிப்பை சைக்காலஜி பிரிவில் முடித்த பின்னர், காங்கிரஸ் மீதான தனது விசுவாசத்திற்கு உறுதியளித்தார். 2007 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியில் உள்ள கருத்து வேறுபாட்டை தட்டிக்கழிக்க முயன்ற பிரியங்கா, நேரடியாக காங்கிரஸ் கட்சி அரசியலில் நுழையாமல், அவரது குடும்பத்தினருக்கு பிரச்சார மேலாளர் என்ற பொறுப்பை ஏற்றார்.
By Rashmi | Sunday, January 31, 2021, 11:37:33 AM [IST]

பிரியங்கா காந்தி சுயசரிதை

காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி தனது பட்டப்படிப்பை சைக்காலஜி பிரிவில் முடித்த பின்னர், காங்கிரஸ் மீதான தனது விசுவாசத்திற்கு உறுதியளித்தார். 2007 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியில் உள்ள கருத்து வேறுபாட்டை தட்டிக்கழிக்க முயன்ற பிரியங்கா, நேரடியாக காங்கிரஸ் கட்சி அரசியலில் நுழையாமல், அவரது குடும்பத்தினருக்கு பிரச்சார மேலாளர் என்ற பொறுப்பை ஏற்றார்.அரசியல் வாழ்க்கையைத் துவங்கி காந்தி குடும்பத்தின் மிகப்பெரிய சொத்து என நிரூபித்த பிரியங்கா, உத்தரப் பிரதேசத்தின் (கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

பிரியங்கா காந்தி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பிரியங்கா காந்தி
பிறந்த தேதி 12 Jan 1972 (வயது 54)
பிறந்த இடம் டெல்லி
கட்சி பெயர் Indian National Congress
கல்வி NULL
தொழில் அரசியல் பிராச்சாரகர்
தந்தை பெயர் ராஜீவ்காந்தி
தாயார் பெயர் சோனியா காந்தி
துணைவர் பெயர் ராபர்ட் வாத்ரா
துணைவர் தொழில் தொழிலதிபர்
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் பவுத்தம்
இணையதளம் inc.in

பிரியங்கா காந்தி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹11.83 CRORE
சொத்துக்கள்
₹11.83 CRORE
கடன்கள்
N/A

பிரியங்கா காந்தி சுவாரசிய தகவல்கள்

திருமணத்திற்கு பின்னர் பிரியங்காகாந்தி புத்தமதத்திற்கு மாறினார். பெளத்த தத்துவத்தை பின்பற்றும் அவர், விபாசானவை பின்தொடர்கிறார்.

பிரியங்கா காந்தி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019 : கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி , அப்பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க உள்ளார்.
  • 2017 : பிரியங்காவின் நட்சத்திர பிரச்சாரம் அமேதி பிராந்தியத்தில் மட்டுமே இருந்தது.
  • 2014 : மீண்டும் அதே பகுதியில் நட்சத்திர பிரச்சாரகராக இருந்த பிரியங்கா, சுல்தான்பூர் பிரச்சாரத்தின் போது தனது பாதுகாப்பு வழிமுறைகளை உடைத்தெறிந்தார்.
  • 2012 : உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸின் நட்சத்திர பிரச்சாரகராக இருந்த பிரியங்கா, அமேதியில் இருந்து சுல்தான்பூர் வரை பிரச்சாரம் செய்தார்.
  • 2009 : அமேதி பிராந்தியத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
  • 2007 : 2007 உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அமேதி ரேபரேலி பகுதியில் பத்து தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
  • 2004 : 2004 ல் லோக் சபா தேர்தலில், அவர் சோனியா காந்தி பிரச்சார மேலாளராக இருந்தார் மற்றும் அவரது சகோதரர் ராகுல் காந்தி பிரச்சாரத்தையும் மேற்பார்வையிட உதவினார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+