Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என். ரங்கசாமி

என். ரங்கசாமி
என் ரங்கசாமி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக தேர்வாகி உள்ளார் . மிகவும் எளிமையான அரசியல்தலைவர்களில் ஐவரும் ஒருவர்.
By Rashmi | Saturday, October 7, 2023, 02:49:38 PM [IST]

என். ரங்கசாமி சுயசரிதை

என் ரங்கசாமி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக தேர்வாகி உள்ளார் . மிகவும் எளிமையான அரசியல்தலைவர்களில் ஐவரும் ஒருவர். என் ரங்கசாமி காங்கிரசின் மூத்த உறுப்பினராக இருந்தவர். 2008 ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து உள் பிரச்சினை காரணமாக அவர் ராஜினாமா செய்தார். அதோடு ஆகஸ்ட் 28, 2008 அன்று முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகிய பின்னர், என் ரங்கசாமி பிப்ரவரி 7, 2011 அன்று அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் சொந்தக் கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டமன்றத் தேர்தலில், அவரது கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் ரங்கசாமி புதுச்சேரியின் முதல்வரானார். சொந்தமாக கட்சி தொடங்கி புதுச்சேரியின் முதல்வரான முதல் நபர் என். ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

2021 சட்டசபை தேர்தலில் என். ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி புதுவையில் வென்றது. இதையடுத்து ரங்கசாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க

என். ரங்கசாமி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் என். ரங்கசாமி
பிறந்த தேதி 04 Aug 1950 (வயது 75)
பிறந்த இடம் புதுச்சேரி
கட்சி பெயர் All India NR Congress
கல்வி B.Com, LL.B.
தொழில் Politician
தந்தை பெயர் நடேசன் கிருஷ்ணசாமி
தாயார் பெயர் பாஞ்சாலி
துணைவர் பெயர் -
துணைவர் தொழில் -
மதம் இந்து

என். ரங்கசாமி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹37.25 CRORE
சொத்துக்கள்
₹38.4 CRORE
கடன்கள்
₹1.15 CRORE

என். ரங்கசாமி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2021: 2021 சட்டசபை தேர்தலில் என். ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி புதுவையில் வென்றது. இதையடுத்து ரங்கசாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
  • 2021: 2021 சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு ரங்கசாமி வெற்றிபெற்றார். இதே தொகுதியில் ஏனாம் தொகுதியில் இவர் தோல்வி அடைந்தார்.
  • 2016 : இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எதிர்க்கட்சித் தலைவரானார்.
  • 2011 : இந்திய தேசிய காங்கிரசில் இருந்து விலகிய பின்னர், என் ரங்கசாமி பிப்ரவரி 7, 2011 அன்று அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் சொந்தக் கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டமன்றத் தேர்தலில், அவரது கட்சி அமோக வெற்றி பெற்றது.
  • 2008 : 2008 ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து உள் பிரச்சினை காரணமாக அவர் ராஜினாமா செய்தார். அதோடு ஆகஸ்ட் 28, 2008 அன்று முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
  • 2006 : தத்தன்சாவடி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மீண்டும் புதுச்சேரியின் முதல்வரானார்.
  • 2001 : தத்தன்சாவடி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்ற அவர், புதுச்சேரியின் முதல்வரானார்.
  • 1996 : அவர் மீண்டும் சட்டசபைத் தேர்தலில் தத்தன்சாவடியில் இருந்து போட்டியிட்டு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
  • 1991 : அவர் மீண்டும் சட்டசபைத் தேர்தலில் தத்தன்சாவடியில் இருந்து போட்டியிட்டு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
  • 1990 : ரங்கசாமி முதல்முறையாக சட்டசபை தேர்தலில் தேர்தலில் தத்தன்சாவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் வெல்ல முடியவில்லை.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+