எஸ். கோகுல இந்திரா

எஸ். கோகுல இந்திரா
தமிழகத்தைச் சேர்ந்த கோகுல இந்திரா, அதிமுகவைச் சேர்ந்தவர். 14வது சட்டசபைத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

எஸ். கோகுல இந்திரா சுயசரிதை

தமிழகத்தைச் சேர்ந்த கோகுல இந்திரா, அதிமுகவைச் சேர்ந்தவர். 14வது சட்டசபைத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார்.

எஸ். கோகுல இந்திரா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எஸ். கோகுல இந்திரா
பிறந்த தேதி 01 Jun 1966 (வயது 59)
பிறந்த இடம் ராமநாதபுரம், தமிழ்நாடு
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி பட்ட மேற்படிப்பு
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் தகவல் இல்லை
தாயார் பெயர் தகவல் இல்லை
துணைவர் பெயர் சந்திரசேகர்
துணைவர் தொழில் செங்கல் சூளை, ஹோட்டல், வழக்கறிஞர்.
குழந்தைகள் 2 மகள்(கள்)
இணையதளம் NIL

எஸ். கோகுல இந்திரா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹2.38 CRORE
சொத்துக்கள்
₹7.99 CRORE
கடன்கள்
₹5.61 CRORE

எஸ். கோகுல இந்திரா சுவாரசிய தகவல்கள்

அதிமுகவில் தீவிரப் பேச்சாளர்களில் கோகுல இந்திராவும் ஒருவர்.
மகளிர் மேம்பாட்டுக்காக பாடுபடுபவர்.

எஸ். கோகுல இந்திரா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2026 ஏப்ரல்: அதிமுக வேட்பாளராக அண்ணா நகர் சட்டமன்ற தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
  • 2021: மீண்டும் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு தேர்தலில் தோல்வியடைந்தார், கட்சி அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
  • 2016: அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு தேர்தலில் தோல்வியடைந்தார்.
  • 2014: தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் ஜவுளி அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
  • 2013: மாநில அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
  • 2011: 2011 தேர்தலில் திருமதி. கோகுல இந்திரா திரு. அறிவழகன் வி.கே. (காங்கிரஸ்) அவர்களை 36590 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
  • 2001: 2001 முதல் 2006 வரை திருமதி. கோகுல இந்திரா ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.

முந்தைய வரலாறு

  • 80களின் முற்பகுதி: மதுரை சட்டக்கல்லூரியில் படித்தார், அங்கிருந்து அரசியலில் ஆர்வம் பிறந்தது. முன்னாள் எம்பி சுதர்சன நாச்சியப்பனுக்கு இளநிலை வழக்கறிஞராக சேர்ந்தார்.

எஸ். கோகுல இந்திரா சாதனைகள்

2011 சட்டசபைத் தேர்தலில் 58.67 சதவீத வாக்குகளுடன் அண்ணா நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதிமுகவில் கடந்த 25 வருடமாக இருந்து வருகிறார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+