நாட்டுக்கே முன்னோடியான தலைவர்களை ஈன்றெடுத்த தமிழகத்திலிருந்து எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலைவர்கள் கோலோச்சியுள்ளனர்.
பெரியார், ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், கக்கன் முதல் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியாக இன்று மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த், எடப்பாடி பழனிச்சாமி என தலைவர்களின் வரிசைக்குப் பஞ்சமே இல்லை.
கமல்ஹாசன், சீமான் என புதிய தலைமுறைத் தலைவர்களுக்கும் தமிழகத்தில் சிவப்புக் கம்பளமிட மக்கள் தவறியதில்லை. ரஜினிகாந்த் போன்ற வருங்காலத் தலைவர்களும் கூட தமிழகத்தின் பெரும் எதிர்பார்ப்புக்குரியவர்களாகவே உள்ளனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் மாறி, தலைவர்களாக அவதாரம் எடுத்தவர்களையும் கூட தராசுத் தட்டில் நிறுத்தி தகுதியானவர்களுக்கு சபாஷ் போடத் தயாங்காதவர்கள் தமிழக மக்கள்.
தலைவர்களுக்கும், தலைமைக்கும் பஞ்சமே இல்லாமல் ஏதாவது ஒரு வகையில்அதை நிரப்பிக் கொண்டே வளர்ந்து வருவது தமிழகத்தின் தனிச் சிறப்பு.. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழகத்தின், முக்கிய அரசியல் தலைவர்கள், அவர்கள் வகித்து வரும் பதவிகள், அவர்கள் குறித்த வாழ்க்கை குறிப்பு, தனிச் சிறப்புகள் குறித்த முக்கிய விவரங்கள் உள்ளிட்ட அத்தனை தகவல்களும் இங்கே.. உங்களுக்காக.
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.