முகப்பு
 » 
வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.

வானதி சீனிவாசன் சுயசரிதை

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது.

தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்.பேச்சு, நாடகம், வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி என பல பிரிவுகளில் வெற்றி வெற்றி பள்ளியில் தனித்துவமான மாணவியாக இருந்தார். மேலும் கோகோ மற்றும் கைப்பந்து அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.

2021 தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி பெற்று தமிழக சட்டசபைக்கு தேர்வானார்.

மேலும் படிக்க
By Keshav Karna Updated: Saturday, October 7, 2023, 02:54:33 PM [IST]

வானதி சீனிவாசன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் வானதி சீனிவாசன்
பிறந்த தேதி 02 Jun 1970 (வயது 53)
பிறந்த இடம் உலியம்பாளையம், கோயம்புத்தூர்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் வழக்கறிஞர்
தந்தை பெயர் கந்தசாமி
தாயார் பெயர் பூவாத்தாள்
துணைவர் பெயர் சீனிவாசன்
துணைவர் தொழில் வழக்கறிஞர்
குழந்தைகள் 2 மகன்(கள்)
நிரந்தர முகவரி எண் 19-1/10, பட்டம்மாள் தெரு,ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028
தற்காலிக முகவரி எண் 19-1/10, பட்டம்மாள் தெரு,ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028
தொடர்பு எண் 9444000457
மின்னஞ்சல் [email protected]
இணையதளம் http://vanathibjp.in/
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

வானதி சீனிவாசன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹8.82 CRORE
சொத்துக்கள்:₹9.41 CRORE
கடன்கள்: ₹59.3 LAKHS

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

வானதி சீனிவாசன் சுவாரசிய தகவல்கள்

1) 2010ல், அமெரிக்க அரசின் இளம் தலைவர்கள் மேம்பாடு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் வானதி சீனிவாசன்.

2)பெண்கள் முன்னேற்றத்திற்காக தாமரை சக்தி எனும் தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.

3)விளையாட்டில் பெண்களுக்கு பாலின சோதனை நடத்துவதை முடிவுக்கு கொண்டு வர ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்ற சாந்தி சௌந்தரராஜனின் "சாந்திக்கு நீதி" எனும் இயக்கத்தை ஆதரித்தார்.

4) அருண் ஜெட்லி உள்பட தனது கட்சி உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து, இந்தியாவில் பாலின சிறும்பான்மையினர் உரிமைக்காக குரல்கொடுத்தார்.

வானதி சீனிவாசன் அரசியலில் கடந்து வந்த பாதை

2021
  • 2021 தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி பெற்று தமிழக சட்டசபைக்கு தேர்வானார்.
2016
  • மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனாலும் கோவை தெற்கு தொகுதியில் 33,113 வாக்குகள் பெற்றது பாராட்டத்தக்கது.
2011
  • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.

வானதி சீனிவாசன் சாதனைகள்

1)சகோதரி நிவேதிதாவின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
2)அருண் ஜெட்லி உள்பட தனது கட்சி உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து, இந்தியாவில் பாலின சிறும்பான்மையினர் உரிமைக்காக குரல்கொடுத்தார்.
3) சிறந்த பெண் வழக்கறிஞர் என்ற விருதை 2011-12ல் பெற்றார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X