முகப்பு
 » 
நடிகர் அரசியல்வாதிகள்

டாப் இந்திய திரைத்துறை அரசியல் தலைவர்கள்

பல திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் தங்களை ரசிகர்கள் வெற்றி பெற செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் களம் காண்கின்றனர். திரையில் ரசிகர்களை கவர்ந்தது போல் அரசியிலில் வெற்றி பெறும் போதிலும் பல நடிகர், நடிகைகளால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. அது போன்று தோல்வியடைந்தவர்களுக்கு மத்தியில் நடிகையாக இருந்த ஜெயலலிதா அரசியல் அரங்கிலும் ஜொலித்தார். சத்ருகன் சின்ஹாவை எடுத்துக் கொண்டால் அவர் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்து பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்தது. ஹேமமாலினி, ராஜ் பப்பர், ஜெயா பாதூரி அல்லது கிரண் கெர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நாட்டில் சிறந்த நடிகர்களாக இருந்து அரசியல்வாதிகளாக மாறியவர்களின் பட்டியல் இங்குள்ளது.

மேலும் படிக்க
அரசியல்வாதியின் பெயர் கட்சி
ஸ்மிருதி ஜுபின் இராணி வயது: 48 ஆண்டுகள்
பாரதிய ஜனதா கட்சி
கிரண் கெர் வயது: 54 ஆண்டுகள்
பாரதிய ஜனதா கட்சி
பாரதிய ஜனதா கட்சி
திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) வயது: 41 ஆண்டுகள்
இந்திய தேசிய காங்கிரஸ்
பாபுல் சுப்ரியா பரால் வயது: 53 ஆண்டுகள்
அகில இந்திய திரினாமுல் காங்கிரஸ்
அரசியல்வாதியின் பெயர் கட்சி
சீமான் வயது: 57 ஆண்டுகள்
Naam Tamilar Katchi

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X