முகப்பு
 » 
திவ்யா ஸ்பந்தனா (ரம்யா)

திவ்யா ஸ்பந்தனா (ரம்யா)

திவ்யா ஸ்பந்தனா (ரம்யா)

திவ்யா ஸ்பாந்தனா பெங்களூரில் பிறந்த பிரபல கன்னட நடிகை மற்றும் அரசியல்வாதி. ஊட்டி மற்றும் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) சுயசரிதை

திவ்யா ஸ்பாந்தனா பெங்களூரில் பிறந்த பிரபல கன்னட நடிகை மற்றும் அரசியல்வாதி. ஊட்டி மற்றும் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார். திரையுலகில் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டி அபி என்ற படத்தின் மூலம் நடிகையானார். தமிழ், தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகின் பெரும் பெரும் நடிகர்களுடன் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர். 2012ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2013 மண்டியா இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மயிரிழையில் தோல்வியைத் தழுவினார். 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் அணி மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவரானார்.

மேலும் படிக்க
By Ajay M V Updated: Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் திவ்யா ஸ்பந்தனா (ரம்யா)
பிறந்த தேதி 29 Nov 1982 (வயது 41)
பிறந்த இடம் பெங்களூர்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி 12th Pass
தொழில் நடிகை, அரசியல்வாதி
தந்தை பெயர் ஆர்.டி. நாராயண்
தாயார் பெயர் ரஞ்சிதா
துணைவர் பெயர் தகவல் இல்லை
மதம் இந்து
நிரந்தர முகவரி எண், 1582, கே.ஆர். சாலை, வித்யா நகர், மண்டியா, மண்டியா மாவட்டம்
தொடர்பு எண் 9741355934/7760777780
மின்னஞ்சல் [email protected]
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹2.25 CRORE
சொத்துக்கள்:₹2.8 CRORE
கடன்கள்: ₹55.31 LAKHS

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) சுவாரசிய தகவல்கள்

அபி கன்னடப் படத்தில் முதல் முறையாக ரம்யா நடித்தபோது பிரபல கன்னடத் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார்தான், ரம்யா என்ற பெயரை அவருக்கு சூட்டினார்.

திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) அரசியலில் கடந்து வந்த பாதை

2017 May
  • காங்கிரஸ் கட்சியின் தேசிய டிஜிட்டல் அணியின் தலைவராக நியமனம்.
2014
  • 2014 லோக்சபா தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு மயிரிழையில் தோல்வியைத் தழுவினார்.
2013
  • மண்டியா இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2012
  • இந்திய தேசிய காங்கிரஸ் இளைஞர் பிரிவில் இணைந்தார் திவ்யா ஸ்பாந்தனா

முந்தைய வரலாறு

2006
  • தனனம் தனனம் படத்துக்காக தனது முதல் பிலிம்பேர் விருதை வாங்கினார் ரம்யா
2004
  • சிம்பு நடித்த குத்து படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் ரம்யா
2003
  • கன்னடத்தில் ரம்யாவுக்கு முதல் படம் புனீத் ராஜ்குமார் நடித்த அபி.

திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) சாதனைகள்

2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். கர்நாடக மாநில சினிமா விருது பெற்றுள்ளார். காங்கிரஸ் டிஜிட்டல் அணி மற்றும் சமூக வலைதள அணிக்கு பேருதவியாக இருந்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X