ஹேமமாலினி இந்திய நடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக் கலைஞர் மற்றும் அரசியல்வாதி. 1963ம் ஆண்டு இது சத்தியம் என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானார். 1968ம் ஆண்டு சப்னோ கா செளடாகர் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். அதன் பின்னர் எண்ணற்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக திகழ்ந்தார். 2003 முதல் 2009 வரை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக சார்பில் அவர் ராஜ்யசபாவுக்குச் சென்றார். 2014ம் ஆண்டு ஹேமமாலினி லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| முழுப் பெயர் | தியோல் ஹேமமாலினி தர்மேந்திரா |
| பிறந்த தேதி | 16 Oct 1948 (வயது 77) |
| பிறந்த இடம் | அம்மன்குடி, திருச்சி (தமிழ்நாடு) |
| கட்சி பெயர் | Bharatiya Janta Party |
| கல்வி | Doctorate |
| தொழில் | கலைஞர் |
| தந்தை பெயர் | விஎஸ்ஆர் சக்கரவர்த்தி |
| தாயார் பெயர் | திருமதி ஜெயலட்சுமி சக்கரவர்த்தி |
| துணைவர் பெயர் | தர்மேந்திரா தியோல் |
| துணைவர் தொழில் | தகவல் இல்லை |
| குழந்தைகள் | 2 மகள்(கள்) |
| மதம் | இந்து |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.