Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாபுல் சுப்ரியா பரால்

பாபுல் சுப்ரியா பரால்
பாபுல் சுப்ரியா மேற்கு வங்காளத்தில் உள்ள உத்திரபரா என்ற சிறு நகரத்தில் பிறந்தார். டான் போஸ்கோ லில்யாவில் தனது பள்ளி முடிந்தபின்னர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.
By Moumi Majumdar | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

பாபுல் சுப்ரியா பரால் சுயசரிதை

பாபுல் சுப்ரியா மேற்கு வங்காளத்தில் உள்ள உத்திரபரா என்ற சிறு நகரத்தில் பிறந்தார். டான் போஸ்கோ லில்யாவில் தனது பள்ளி முடிந்தபின்னர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவ இவர் பொழுதுபோக்குத் துறையில் நுழைவதற்கு முடிவு செய்தார். ஆனால் முழுநேரத் பாடாகராக மாறுவதற்கு முன்னர் ஸ்டாண்டர்ட் சார்ட்டேர்ட் வங்கியில் சிறிதுகலாம் பணிபுரிந்தார். பாலிவுட்டில் வெற்றிகரமான பல தசாப்தங்களுக்குப் பிறகு, 2014 இல் அரசியலில் நுழைந்து பாஜக வேட்பாளராக போட்டியிட்டு லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றார். அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவன துறை அமைச்சரானார்.

மேலும் படிக்க

பாபுல் சுப்ரியா பரால் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பாபுல் சுப்ரியா பரால்
பிறந்த தேதி 15 Dec 1970 (வயது 55)
பிறந்த இடம் உத்தர்பரா, மேற்குவங்காளம்
கட்சி பெயர் All India Trinamool Congress
கல்வி Graduate
தொழில் பாடகர், திரைப்பட கலைஞர், இசைக்கலைஞர்
தந்தை பெயர் திரு.சுனில் சந்திர பரால்
தாயார் பெயர் திருமதி. சுமித்ரா பரால்
துணைவர் பெயர் ரச்சனா சர்மா
துணைவர் தொழில் விமான பணியாளர்
குழந்தைகள் 2 மகள்(கள்)
மதம் இந்து

பாபுல் சுப்ரியா பரால் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹6.75 CRORE
சொத்துக்கள்
₹8.05 CRORE
கடன்கள்
₹1.3 CRORE

பாபுல் சுப்ரியா பரால் சுவாரசிய தகவல்கள்

பொழுதுபோக்குத்துறையில் நுழைவதற்கு முன்னர், பாபுல் சுப்ரியா தனது பெயரை சுப்ரியோ போரல் என மாற்றிக்கொண்டார். 1992 ல் மும்பைக்குச் சென்ற பிறகு, கல்யாண்ஜியால் தனது முதல் இடைவெளியை பெற்றார். பின்னர் அவர் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில், ஆஷா போன்ஸ்லே மற்றும் அமிதாப் பச்சன் போன்றோருடன் நேரடி நிகழ்ச்சிகளை நடத்தினார்.

பாபுல் சுப்ரியா பரால் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014 : 16 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 12 ஜூலை 2016 முதல்: கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவன துறை அமைச்சரானார்.
  • 9 நவம்பர் 2014 முதல் 12 ஜூலை 2016: மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1 செப்டம்பர் 2014 முதல் 9 நவம்பர் 2014: போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் குழு உறுப்பினர்

முந்தைய வரலாறு

  • 2000: கோ நா பியார் ஹே பாடலை பாடியதன் மூலம் அவர் பெரிய திருப்புமுனையைப் பெற்றார்.
  • 1992: பின்னணி பாடகராக மும்பைக்கு இடம்பெயர்ந்தார்.
  • 1991: கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.காம் (ஹான்ஸ்) பட்டம் பெற்றார்.
  • 1985: பள்ளியில் படிக்கும்போது மிகுந்த மெருகேற்றிய திறமை என்று பெயர்பெற்றார்.
  • 1983: 'ஆல் இந்தியா டான் போஸ்கோ மியூசிக் சாம்பியன்' என்று பெயர்பெற்றார்.

பாபுல் சுப்ரியா பரால் சாதனைகள்

2014 தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்றபோது தேசிய முற்போக்கு கூட்டணி அரசில் இளம் அமைச்சராக இருந்தார் பாபுல்.அவர் நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு அட்லாண்டா மாநில கவுன்சில் மூலம் கெளரவ குடியுரிமை வழங்கப்பட்டது. அவர் பாடகராக இருந்த போது கௌரவ ஜீ கோல்ட் விருது உட்பட பல விருதுகளை வென்றார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+