• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
வைகோ

வைகோ

சுயசரிதை

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியான வை. கோபால்சாமி பரவலாக வைகோ என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் முக்கியமாக செயல்படும் அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் (MDMK) நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஆவார். 1944ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி என்ற ஊரில் பிறந்த வைகோ, ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்த தெலுங்கு பேசும் கம்மா (நாயுடு) சமூகத்தை சேர்ந்தவர் . பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் மற்றும் சென்னை மாகாண கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார். மேலும் இவர் சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார். ஆர்வமுள்ள வாசகர் மற்றும் பேச்சாளரான இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனது பேச்சுத் திறமையால் அறியப்பட்டவர். 14 ஜூன் 1971 அன்று ரேணுகா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வைகோ தனது ஓய்வு நேரத்திலும் எழுதுவதையே விருப்பமாக கொண்ட வைகோ,50 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஏராளமான கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் வைகோ
பிறந்த தேதி 22 May 1944 (வயது 75)
பிறந்த இடம் தமிழ்நாடு
கட்சி பெயர் Marumalarchi Dravida Munnetra Kazhagam
கல்வி Post Graduate
தொழில் விவசாயி, வழக்கறிஞர், அரசியல்வாதி
தந்தை பெயர் திரு.வையாபுரி
தாயார் பெயர் தரவுகள் இல்லை
துணைவர் பெயர் ரேணுகாதேவி
துணைவர் தொழில் தரவுகள் இல்லை
மகன்கள் 1
மகள்கள் 2

தொடர்பு

நிரந்தர முகவரி கதவு எண் 178, கலிங்கப்பட்டி கிராமம், சங்கரன்கோவில் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.
தொடர்பு எண் 9965593901
மின்னஞ்சல் kaliyooran@gmail.com
இணையதளம் https://www.veethi.com/india-people/vaiko-profile-219-19.htm

சுவாரஸ்ய தகவல்கள்

தனது நல்ல மற்றும் அமைதியான நடத்தையின் காரணமாக பாராளுமன்ற புலி என்று அழைக்கப்படுகிறார் வைகோ. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக அறியப்படும் தனது ஓய்வு நேரத்திலும் எழுதுவதையே விருப்பமாக கொண்டு 50 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஏராளமான கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார்.

அரசியல் காலவரிசை

  • 2016
    2016 ல் தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தல்களில் வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார்.அவரது மதிமுக கட்சி 29 தொகுதியில் போட்டியிட்டு அனைத்திலும் தோற்றது.
  • 2014
    மீண்டும் விருதுநகர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வைகோ, இம்முறை அதிமுகவின் ராதாகிருஷ்ணனிடம் தோற்றார்.
  • 2009
    விருதுநகர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வைகோ, காங்கிரஸின் மாணிக் தாகூரால் தோற்கடிக்கப்பட்டார்.
  • 2008
    தமிழ்நாடு சிஐடி போலீஸ் தேசதுரோக குற்றச்சாட்டில் வைகோ-ஐ கைது செய்தது. கட்சி கூட்டத்தில் இலங்கை பிரச்சினை மற்றும் விடுதலைபுலிகள் பகுதியில் அரசாங்கம் நடத்திய ரெய்டு பற்றி பேசியிருந்தார். 14 நாட்கள் நீதி காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
  • 2005
    மறுமலர்ச்சி இரத்ததான குழுவை துவங்கினார். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளை இணைக்கக் கோரி தமிழ்நாட்டில் ஒரு மாதம் பாதயாத்திரை நடத்தினார்.
  • 2004
    நாடாளுமன்ற தேர்தலின் போது மதிமுகவிற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்த வைகோ, 55 நாட்கள் இடைவெளி இல்லாமல் தமிழகம் முழுவதும் பயணம் செய்தார்.
  • 2002
    தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த காரணத்திற்காக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறைதண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
  • 2000
    2001 ஆம் ஆண்டு வரை நெறிமுறை குழு உறுப்பினராக இருந்தார்.
  • 1999
    13 வது மக்களவை இரண்டாவது முறையாக தேர்வான வைகோ, மதிமுக நாடாளுமன்ற குழு தலைவராக இருந்தார்
  • 1999
    சலுகை குழு உறுப்பினர், பாதுகாப்புத்துறை குழு உறுப்பினர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் குழு உறுப்பினர்
  • 1998
    சிவகாசி தொகுதியில் இருந்து 12வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ, அத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழகர்சாமியை தோற்கடித்தார்.
  • 1998
    1999 வரை வெளியுறவு துறைக்கான குழு மற்றும் அதன் துணைக்குழு உறுப்பினர் மற்றும் தொழில்துறை அமைச்சக ஆலோசனை குழு உறுப்பினர்
  • 1994
    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ஆனார்
  • 1986
    புகார் குழு மற்றும் நாடாளுமன்ற தீர்மானங்கள் குழு உறுப்பினராக 1987 வரை இருந்தார்
  • 1983
    பட்டியிலன மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினராக 1984 வரை பதவிவகித்துள்ளார்.
  • 1982
    ரயில்வே குழு உறுப்பினராக 1984 வரை இரண்டுமுறை இருந்துள்ளார்
  • 1978
    1996வரை மூன்று முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார் வைகோ.

    பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினராக 1984 வரை பதவிவகித்துள்ளார்.
  • 1982
    ரயில்வே குழு உறுப்பினராக 1984 வரை இரண்டுமுறை இருந்துள்ளார்
  • 1978
    1996வரை மூன்று முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார் வைகோ.
  • 2000
    2001 ஆம் ஆண்டு வரை நெறிமுறை குழு உறுப்பினராக இருந்தார்.
  • 1998
    சிவகாசி தொகுதியில் இருந்து 12வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ, அத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழகர்சாமியை தோற்கடித்தார்.
  • 1998
    1999 வரை வெளியுறவு துறைக்கான குழு மற்றும் அதன் துணைக்குழு உறுப்பினர் மற்றும் தொழில்துறை அமைச்சக ஆலோசனை குழு உறுப்பினர்
  • 1994
    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ஆனார்
  • 1986
    புகார் குழு மற்றும் நாடாளுமன்ற தீர்மானங்கள் குழு உறுப்பினராக 1987 வரை இருந்தார்
நிகர மதிப்பு3.6 CRORE
சொத்துக்கள்3.61 CRORE
கடன்கள்1.38 LAKHS

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

ஆல்பம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more