• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
எச்.ராஜா

எச்.ராஜா

சுயசரிதை

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக உள்ள எச்.ராஜா பி.ஜே.பி கட்சியின் அங்கத்தவர் ஆவார். 1989 ஆம் ஆண்டு முதல் அவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2001 ல் தமிழ்நாட்டின் காரைக்குடி தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் உதயப்பாவை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார். தற்போது பாஜகவின் தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா, 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் எச்.ராஜா
பிறந்த தேதி 29 Sep 1957 (வயது 61)
பிறந்த இடம் மெலட்டூர், தஞ்சாவூர், இந்தியா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் ஹரிஹரன்
தாயார் பெயர் தரவுகள் இல்லை
துணைவர் பெயர் லலிதா
துணைவர் தொழில் இல்லத்தரசி
மகள்கள் 2

தொடர்பு

நிரந்தர முகவரி எண்:3 ,வார்டு 9, சுப்பிரமணியபுரம், வடக்கு காரைக்குடி
தற்காலிக முகவரி எண்:3 ,வார்டு 9, சுப்பிரமணியபுரம், வடக்கு காரைக்குடி
தொடர்பு எண் 9443365650
மின்னஞ்சல் hrajabjp53@gmail.com

சுவாரஸ்ய தகவல்கள்

பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும், பயணிகள் வசதிக் குழுவின் தலைவராக உள்ளார்.

அரசியல் காலவரிசை

  • 2006
    2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.
  • 2001
    அவர் தமிழ்நாட்டிலுள்ள காரைக்குடி தொகுதயில் 2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் உதயப்பாவை 1651 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 1989
    பாஜகவில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
நிகர மதிப்பு72.19 LAKHS
சொத்துக்கள்93.14 LAKHS
கடன்கள்20.95 LAKHS

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more