Home / Photos
கேரளா சட்டமன்ற தேர்தல்.. பிரச்சார களத்தில் திரை பிரபலங்கள். யாரெல்லாம்? யாருக்கு ஆதரவு?
By Chandru
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் கேரளாவிலும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் பிரச்சாரத்தில் களமிறங்கிய திரை பிரபலங்கள் யார் யார்? யார் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: youtube
Share
நடிகை குஷ்பூ, கோழிக்கோடு வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
2/5
Photo Credit: instagram
Share
காமெடி நடிகர் சலீம் குமார், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விடி சதீசனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
3/5
Photo Credit: youtube
Share
நடிகர் நாதிர்ஷா, பாலக்காடு தொகுதி UDF வேட்பாளர் ரமேஷ் பிஷாரடியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவருடன் திரைக்கலைஞர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
4/5
Photo Credit: instagram
Share
நடிகை அகிலா சசிதரன், பாஜக வேட்பாளர் ஷங்கு டி. தாஸை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
5/5
Photo Credit: filmibeat
Share
நடிகை நிகிலா விமல், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.கே. ஷியாமளாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications