Home / Photos
மாடர்ன் உடையில் கிளாமர் போஸ்.. இளசுகளை ஈர்க்கும் '96' பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
By Chandru
96 பட நடிகை நியாத்தியின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை நியாத்தி.
2/6
Photo Credit: instagram
Share
நடிகை தேவதர்ஷினியின் மகளான நியாத்தி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram
Share
அப்படத்தில் குட்டி த்ரிஷாவின் தோழியாக நியாத்தி நடித்திருப்பார். மக்களின் கவனத்தை ஈர்த்த நியாத்தி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை ஈர்க்க சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வந்தார்.
4/6
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் வெளியிடும் அசத்தலான போட்டோஷூட் மூலம் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். போட்டோஷூட் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தது.
5/6
Photo Credit: instagram
Share
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நியாத்தி அவ்வபபோது போட்டோஷூட் செய்து 2கே கிட்ஸ்களை குஷிப்படுத்தி வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இளசுகளை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications