Home / Photos
PHOTOS : இவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா? 'நாய்கள் ஜாக்கிரதை' பட நடிகரின் குடும்ப புகைப்படங்கள்..
By Chandru
நடிகர் சிபிராஜ் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்டவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகர் சிபிராஜ் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்டவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். வாரிசு நடிகராக சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு 'ஸ்டூடன்ட் நம்பர் ஒன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
3/7
Photo Credit: instagram
Share
பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் சிபி சத்யராஜிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சிபி நடிக்கும் படங்களில் அவரின் அப்பா சத்யராஜின் துணையை நாடினார்.
4/7
Photo Credit: instagram
Share
இருவரும் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளனர். இருப்பினும் ரசிகர்களை ஈர்க்க தவறிய சிபிராஜ் 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற திரைப்படத்தின் மூலம் செம ஹிட் கொடுத்தார். இப்படம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி ரசிகர்கள் சிபிராஜை ஏற்க தொடங்கிவிட்டனர்.
5/7
Photo Credit: instagram
Share
நாய்கள் ஜாக்கிரதை ஒரு திருப்புமுனை படமாக அமைய, மேலும் அடுத்தடுத்து திரைப்படங்கள் நடிக்க சொல்லும் அளவிற்கு வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் சிபி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'வட்டம்' என்ற திரைப்படம் ஆகும். இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.
6/7
Photo Credit: instagram
Share
மேலும் சிபி அடுத்தடுத்து இரண்டு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் பெருமளவு ஆக்ட்டிவாக இல்லாமல் இருக்கும் சிபி தற்போது தனது இன்ஸ்டகிராமில் குடும்ப புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
7/7
Photo Credit: instagram
Share
இந்நிலையில் சிபிராஜ் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் குன்னூரில் என்ஜோய் பண்ணும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது சிபியின் இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் "உங்களுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா? நம்பவே முடியல" என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications