Home / Photos
"வெந்து தணிந்தது காடு"புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு....செம கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்!
By Chandru
சிலம்பரசன் நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
1/9
Share
சிலம்பரசன் நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
2/9
Share
ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு,கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'.
3/9
Share
வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
4/9
Share
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
5/9
Share
அதனைத் தொடர்ந்து சிலம்பரசன் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன.
6/9
Share
தற்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது மற்றும் போஸ்டர் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
7/9
Share
மேலும், படப்பிடிப்பில் யாரும் புகைப்படங்கள் எடுக்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளைப் படக்குழு எடுத்துள்ளது.
8/9
Share
இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார். சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, புதுச்சேரியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
9/9
Share
வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்து இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications