bredcrumb

பிரபல நடிகரை வைத்து "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" பார்முலாவை பயன்படுத்தும் பாலா...! யாருப்பா அந்த நடிகர்?

By Chandru
| Published: Saturday, November 20, 2021, 16:43 [IST]
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகரை வைத்து
1/7
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகரை வைத்து
2/7
ஜெய்பீம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். 
பிரபல நடிகரை வைத்து
3/7
மேலும் இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 
பிரபல நடிகரை வைத்து
4/7
இந்த புதிய படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல நடிகரை வைத்து
5/7
மேலும் அதில் ஒரு கதாபாத்திரத்தில் வேறு நடிகரை நடிக்க வைக்க முதலில் படக்குழு திட்டமிட்டதாக தெரிவித்தனர்.
பிரபல நடிகரை வைத்து
6/7

ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும் குறைந்த காட்சிகளே என்பதால் சூர்யாவை நடிக்கவைப்பது என படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
பிரபல நடிகரை வைத்து
7/7
இந்நிலையில் இதன் மூலம் மீண்டும் ஒரு படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X