Home / Photos
கோல்ட் கலர்ல எவ்ளோ பெருசா இருக்கு.. நடிகை ஆத்மீகாவின் ஹாட் போட்டோஸ்!
By Chandru
நடிகை ஆத்மீகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படத்தை பதிவு செய்து இளைஞர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
1/7
Share
நடிகை ஆத்மீகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படத்தை பதிவு செய்து இளைஞர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
2/7
Share
நடிகை ஆத்மீகா தமிழ் திரையுலகில் மாடலிங் மூலம் அறிமுகமானவர். இவர் தமிழ்நாட்டின் கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
3/7
Share
இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.
4/7
Share
இவர் நடித்த முதல் படமே செம ஹிட் குடுத்தது. தமிழ் ரசிகர்கள் அனைவரையும் திரும்பு பார்க்கும் படி தனது நடிப்பின் திறமையை காட்டியிருந்தார்.
5/7
Share
முதல் படமே செம ரெஸ்பான்ஸ் கொடுத்த நிலையில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் அமைந்தது.
6/7
Share
இப்படத்திற்குப்பின் காட்டேரி, கோடியில் ஒருவன் என சில படங்கள் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்கவைப்பது இவரது வழக்கம்.
7/7
Share
தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் கழுத்தில் பெரிய செயின் அணிந்தபடி போஸ்ட் செய்த புகைப்படம் செம ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications