Home / Photos
கிளாமரில் கிறங்கடிக்கும் தனுஷ் பட நடிகை.. வெளியான லேட்டஸ்ட் கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை அமிரா தஸ்தூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@amyra dastur
Share
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'அனேகன்' படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அமிரா தஸ்தூர்.
2/7
Photo Credit: instagram@amyra dastur
Share
அனேகன் செம ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய படங்கள் கிடைக்காததால் பிற மொழி படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
3/7
Photo Credit: instagram@amyra dastur
Share
தெலுங்கு, ஹிந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழி படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வரும் அமிரா தஸ்தூர், எப்போது மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுப்பார் என்பதே ரசிகர்களின் ஏக்கமாக இருந்து வருகிறது.
4/7
Photo Credit: instagram@amyra dastur
Share
ஹிந்தி வெப் தொடர்களில் நடித்து வரும் அமிரா, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@amyra dastur
Share
அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
6/7
Photo Credit: instagram@amyra dastur
Share
தற்போது இவர், டைட்டான ரெட் கலர் கிளாமர் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@amyra dastur
Share
அமிரா தஸ்தூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் அதிகப்படியான லைக்குகளை அள்ளி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications