Home / Photos
பாலி-யில் மசாஜ்.. வீடியோ வெளியிட்ட மலையாள நடிகை.. பாத்தீங்களா?
By Chandru
நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் மசாஜ் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2013ல் வெளிவந்த 'நேரம்' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை அஞ்சு குரியன்.
2/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
தொடர்ந்து வெவ்வேறு மலையாள படங்களில் நடித்து வந்த இவர், 2017ல் 'சென்னை டூ சிங்கப்பூர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.
3/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
ஜூலை காற்றில், இஃக்லூ, சில நேரங்களில் சில மனிதர்கள், ஓஹோ எந்தன் பேபி, அதர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
தற்போது எந்த படங்களில் கமிட்டாகாமில் இருந்து வரும் அஞ்சு, கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இந்தோனேசியா பாலியில் ஜாலி செய்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
பாலியில் ஜாலி பண்ணும் அஞ்சு, ஸ்பாவில் மசாஜ் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலும் மசாஜுக்கு எவ்வளவு செலவு செய்தேன் என்பதையும் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@Anju Kurian
Share
இந்தோனேசிய பண மதிப்பில் 7.25 லட்சத்திற்கு மசாஜ் செய்தேன் என பில்லை பகிர்ந்துள்ளார். 7 லட்சம் என பயப்படாதீங்க அது இந்திய மதிப்பில் 4K என பதிவிட்டுள்ளார். தற்போது அஞ்சுவின் மசாஜ் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications