நடிகை அபர்ணா தாஸ் தனது 2வது திருமண நாளை மிகவும் எளிமையாக கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
சிம்பிளாக 2வது திருமண நாள் கொண்டாட்டம்.. நடிகை அபர்ணா தாஸ் க்ளிக்ஸ்! | Actress Aparna Das 2nd Year Anniversary - Oneindia Tamil/photos/actress-aparna-das-2nd-year-anniversary-oi126643.html
Photo Credit: Instagram
Share
அபர்ணா தாஸ், மலையாளம், தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். 2018-ஆம் ஆண்டு ‘நான் பிரகாஷன்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2/5
சிம்பிளாக 2வது திருமண நாள் கொண்டாட்டம்.. நடிகை அபர்ணா தாஸ் க்ளிக்ஸ்! | Actress Aparna Das 2nd Year Anniversary - Oneindia Tamil/photos/actress-aparna-das-2nd-year-anniversary-oi126643.html#photos-1
Photo Credit: Instagram
Share
ஓமனில் பிறந்து வளர்ந்த இவர், கோயம்புத்தூரில் கல்வி முடித்தபின் கணக்காளராக பணியாற்றினார். அதற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
3/5
சிம்பிளாக 2வது திருமண நாள் கொண்டாட்டம்.. நடிகை அபர்ணா தாஸ் க்ளிக்ஸ்! | Actress Aparna Das 2nd Year Anniversary - Oneindia Tamil/photos/actress-aparna-das-2nd-year-anniversary-oi126643.html#photos-2
Photo Credit: Instagram
Share
மலையாளத்தில் ‘மனோகரம்’, தமிழில் ‘பீஸ்ட்’, ‘டாடா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
4/5
சிம்பிளாக 2வது திருமண நாள் கொண்டாட்டம்.. நடிகை அபர்ணா தாஸ் க்ளிக்ஸ்! | Actress Aparna Das 2nd Year Anniversary - Oneindia Tamil/photos/actress-aparna-das-2nd-year-anniversary-oi126643.html#photos-3
Photo Credit: Instagram
Share
கடந்த 2024ல் தனது காதலரான நடிகர் தீபக் பாரம்போல் என்பவரை திருமணம் செய்தார். சமீபத்தில் இவர் புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து, தனது போட்டோஷூட்களால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
5/5
சிம்பிளாக 2வது திருமண நாள் கொண்டாட்டம்.. நடிகை அபர்ணா தாஸ் க்ளிக்ஸ்! | Actress Aparna Das 2nd Year Anniversary - Oneindia Tamil/photos/actress-aparna-das-2nd-year-anniversary-oi126643.html#photos-4
Photo Credit: Instagram
Share
இன்று இவர் தனது இரண்டாவது வருட திருமண நாளை சிம்பிள் ஆக கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.