Home / Photos
ஸ்டண்ட் குயினாக மாறும் அதுல்யா.. புதிய படத்தால் எகிறும் மவுசு!
By Divya Bala
நடிகை அதுல்யா ரவி, புதிதாக நடித்து வெளியான மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
'காதல் கண்கட்டுதே' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதுல்யா ரவி, அதன் பிறகு ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் கிளாமராக நடித்த அதுல்யா, அதன் பின் 'வட்டம்', 'எண்ணி துணிக', 'காடவர்' ஆகிய படங்களில் நடித்தார். 2023ல் 'மீட்டர்' படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆனார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழில் வாய்ப்புகள் குறைய, தெலுங்கு பக்கம் மாறிய அதுல்யா, மாடர்ன் லுக்கில் தொடர்ந்து சோசியலில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
இன்ஸ்டாவில் 2.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட அதுல்யா, அவ்வவ்போது மாடர்ன் லுக்கில் ஃபோட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
இவர் தற்போது வெளியாகி உள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். படத்தின் ஷூட்டிங் சமயத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications