Home / Photos
மாடர்ன் உடையில் மனதை மயக்கும் பவானி ஸ்ரீ.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பவானி ஸ்ரீ, மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பவானி ஸ்ரீ.
2/6
Photo Credit: instagram
Share
மாடலிங்கில் கலக்கிய பவானி, தெலுங்கு வெப் சீரிஸ் மூலம் திரை துறையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பாவக்கதைகள் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.
3/6
Photo Credit: instagram
Share
ஜிவி பிரகாஷின் தங்கையான பவானி, வெப் தொடரில் இருந்து திரைப்பட ஹீரோயினாக தன்னை வளர்த்துக்கொண்டார். சூரியின் விடுதலை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார்.
4/6
Photo Credit: instagram
Share
தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகளை ஈர்க்கும் பவானி, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram
Share
மாடர்ன் ட்ரெஸ்ஸில் கவர்ச்சி போட்டோஷூட் செய்த புகைப்படத்தை அவ்வப்போது போஸ்ட் செய்து இளைஞர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications