Home / Photos
PHOTOS: ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ஸ்டன்னிங் லுக்.. போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை தேவதர்ஷினியின் மகள்!
By Chandru
நடிகை தேவதர்ஷினியின் மகள் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை தேவதர்ஷினி. 1997 ஆம் ஆண்டு 'கனவுகள் இலவசம்' சீரியல் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
1/6
Share
நடிகை தேவதர்ஷினியின் மகள் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை தேவதர்ஷினி. 1997 ஆம் ஆண்டு 'கனவுகள் இலவசம்' சீரியல் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
2/6
Share
அதன்பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான விடாது கருப்பு, எதுவும் நடக்கும், அண்ணாமலை, கோலங்கள் உட்பட ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து முக்கிய சீரியல் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். சன் டிவி சீரியலில் மட்டுமல்லாமல் ராஜ் டிவி, விஜய் டிவி, ஜெமினி டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சின்னத்திரையில் மிக முக்கிய குணச்சித்திர நடிகராக திகழ்ந்தார்.
3/6
Share
சினிமாவில் ஆக்ட்டிவாக இருந்த தேவதர்ஷினி, நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சீரியலில் செம பிஸியாக நடித்து வந்தனர், இவர்களுக்கு நியாத்தி என்ற மகள் உள்ளார்.
4/6
Share
சீரியல் ஒரு பக்கம் இருந்தாலும் தேவதர்ஷினிக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு பார்த்திபன் கனவு திரைப்படத்தில் காமெடி நடிகர் விவேக்குடன் இணைந்து காமெடியில் அசத்தினார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் அதிக பட வாய்ப்புகளும் கிடைத்து வந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்த தேவதர்ஷினியை காஞ்சனா திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது.
5/6
Share
இந்த நிலையில் தேவதர்ஷினியின் மகள் நியாத்தி, விஜய் சேதுபதி நடித்த '96' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை கௌரி கிஷனுக்கு தோழியாக நடித்திருந்தார். வாரிசு நடிகையாக நியாத்தி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
6/6
Share
திரைப்படங்களில் பிஸியான இளம் நடிகையாக வலம் வரும் நியாத்தி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர், அவ்வப்போது போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.


Click it and Unblock the Notifications