Home / Photos
லட்சம் ரூபாய் புடவையா இது? நடிகை துஷாராவின் போட்டோஷூட் பிக்ஸ்!
By Divya Bala
தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் நடிகை துஷாரா விஜயன், சமீபத்திய புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
1/5
Photo Credit: Instagram
Share
விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில், ஆர்யாவின் மனைவி மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த இவர், தனது நேர்த்தியான நடிப்பால் தனி முத்திரை பதித்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
அறிமுகப் படமாக ‘போதை ஏறி புத்தி மாறி’ இருந்தாலும், துஷாரா விஜயனை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது ‘சார்பட்டா பரம்பரை’ தான்.
3/5
Photo Credit: Instagram
Share
‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் ரெனே வேடத்தில் தனது திறமையை நிரூபித்த துஷாரா விஜயன், சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்து வருகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடித்த துஷாரா விஜயன், தனது கதாபாத்திரத்திற்காக எப்போதும் முழு ஈடுபாட்டுடன் மெனக்கெடுத்து நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது புடவையில் ஸ்டன்னிங் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை இவர் அணிந்துள்ள புடவையின் விலை 1,04,800 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications