Home / Photos
கோ-ஆர்ட் மற்றும் ப்ளேசரில் கில்லர் லுக்.. நடிகை துஷாரா விஜயனின் ஸ்டைலிஷ் ஸ்டில்ஸ்!
By Divya Bala
தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் நடிகை துஷாரா விஜயன், சமீபத்திய புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
1/5
Photo Credit: Instagram
Share
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி வசூலையும் குவித்த படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தில் நடிகர் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் அறிமுகமானது 'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் ஆனால் 'சார்பட்டா பரம்பரை' படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
3/5
Photo Credit: Instagram
Share
'நட்சத்திரம் நகர்கிறது' படத்திலும் ரெனே என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சவாலான கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பில் அசத்துகிறார் துஷாரா விஜயன்.
4/5
Photo Credit: Instagram
Share
இயக்குநர் வசந்தபாலனின் 'அநீதி' திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடித்துள்ளார். துஷாரா தனது கதாபாத்திரத்தை நடிப்பதாக இருக்கட்டும், அதற்காக மெனக்கெடுத்தலாக இருக்கட்டும் முழு ஈடுபாட்டில் இதுவரை நடித்து கொடுத்துள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது கோ ஆர்ட் மற்றும் ப்ளேசர் அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். இந்த ப்ளேசர் மட்டும் 8670 ரூபாயாகும். இந்த ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


Click it and Unblock the Notifications