Home / Photos
PHOTOS: செம்ம கியூட் எக்ஸ்பிரஷனில் 'பாபநாசம்' பட நடிகை.. ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
By Chandru
நடிகை எஸ்தர் அனில் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை எஸ்தர் அனில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அனில். நல்லவன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எஸ்தர், மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram
Share
ரசிகர்களால் நோட் செய்யப்பட்ட எஸ்தர் த்ரிஷ்யம் படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மலையாள சினிமாவில் செம வரவேற்பு பெற்று தமிழிலும் டப் செய்யப்பட்டது. மேலும் இப்படம் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2 படத்திலும் எஸ்தர் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram
Share
தமிழில் பாபநாசம் என்ற பெயரில் டப் செய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படம் வெளியானது. மலையாளத்தில் வெற்றி பெற்றதை போல் இப்படம் தமிழும் சேனா ஹிட்டானது. பாபநாசம் படத்திலும் நடிகை எஸ்தர் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: instagram
Share
தமிழ், மலையாளம் படங்களில் மட்டுமல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் எஸ்தர் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் வி3 என்ற படத்தில் நடித்துள்ளார் எஸ்தர் அனில். குழந்தை நட்சத்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த எஸ்தர் தற்போது ஹீரோயின் ஆக ட்ரை செய்கிறார்.
6/7
Photo Credit: instagram
Share
கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் எஸ்தர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். ஹீரோயின் வாய்ப்புகளை பெற அவ்வப்போது போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது கியூட் லுக்கில் எஸ்தர் அனில் ஷேர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications