பேண்ட் அணியாமல், வெறும் சட்டை மட்டும் அணிந்து, தனது பருத்த தொடையழகை காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவரின் மனங்களையும் கிறங்கடித்துள்ளார் நடிகை இனியா.
1/5
பருத்த தொடையழகை காட்டி நெஞ்சை கவரும் இனியா கிளாமர் ஃபோட்டோஸ் | Actress Ineya Glamour Photos - Oneindia Tamil/photos/actress-ineya-glamour-photos-oi61555.html
Share
தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இனியா, 2005 ல் சைரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிக்க வந்தார்.
2/5
பருத்த தொடையழகை காட்டி நெஞ்சை கவரும் இனியா கிளாமர் ஃபோட்டோஸ் | Actress Ineya Glamour Photos - Oneindia Tamil/photos/actress-ineya-glamour-photos-oi61555.html#photos-1
Share
தமிழில் 2010 ம் ஆண்டு வெளியான பாடசாலை படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், 2011 ல் வெளி வந்த வாகை சூடவா படம் தான் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. இந்த படம் பல விருதுகளையும் வென்றது.
3/5
பருத்த தொடையழகை காட்டி நெஞ்சை கவரும் இனியா கிளாமர் ஃபோட்டோஸ் | Actress Ineya Glamour Photos - Oneindia Tamil/photos/actress-ineya-glamour-photos-oi61555.html#photos-2
Share
தமிழில் யத்தம் செய், மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, ரேடியோ, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நினைத்தது யாரோ, நான் சிகப்பு மனிதன், கோடிட்ட இடங்களை நிரப்புக, பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
4/5
பருத்த தொடையழகை காட்டி நெஞ்சை கவரும் இனியா கிளாமர் ஃபோட்டோஸ் | Actress Ineya Glamour Photos - Oneindia Tamil/photos/actress-ineya-glamour-photos-oi61555.html#photos-3
Share
தமிழ், மலையாளத்தில் டிவி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டுள்ள இனியா, மலையாளத்தில் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.
5/5
பருத்த தொடையழகை காட்டி நெஞ்சை கவரும் இனியா கிளாமர் ஃபோட்டோஸ் | Actress Ineya Glamour Photos - Oneindia Tamil/photos/actress-ineya-glamour-photos-oi61555.html#photos-4
Share
2011 ம் ஆண்டு வாகை சூடவா படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினையும் இனியா பெற்றுள்ளார்.