Home / Photos
உடல் வளைவுகளை அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா மேனன்...கிளாமர் ஃபோட்டோஸ்
By Mohana Priya
உடலோடு ஒட்டிய சேலையில் அங்க வளைவுகளை அப்பட்டமாக காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
1/6
Share
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
2/6
Share
பிறகு தமிழில் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வேழம் படத்தில் நடித்து வருகிறார்.
3/6
Share
கன்னடத்தில் அறிமுகமான முதல் படமான தசவலா படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து, அனைவரின் மனதையும் கவர்ந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
4/6
Share
அம்மா – மகள் அன்பை சொல்லும் படமான ஆப்பிள் பெண்ணே படத்தில் நடிகை ரோஜாவின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.
5/6
Share
படங்களில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தனது கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட ஐஸ்வர்யா மேனன் தவறுவதே இல்லை.
6/6
Share
விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications