Home / Photos
PHOTOS : வாவ்.. ரெட் கலர் உடையில் வசீகரிக்கும் ஜான்வி ராயலா.. கவர்ந்திழுக்கும் நச் போட்டோஸ் இதோ!
By Chandru
ஜான்வி ராயலா தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
1/8
Photo Credit: Instagram
Share
ஜான்வி ராயலா தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
2/8
Photo Credit: Instagram
Share
ஜான்வி ராயாலா ஒரு இந்திய நடிகை, தொகுப்பாளர்
3/8
Photo Credit: Instagram
Share
இவர் கன்னடத் திரையுலகில் நடித்து வெளிச்சத்திற்கு வந்தவர்
4/8
Photo Credit: Instagram
Share
அவர் மிஸ் கர்நாடகா 2018 பட்டத்தை வென்றார்
5/8
Photo Credit: Instagram
Share
2022 இல், கன்னட டேட்டிங் ரியாலிட்டி ஷோவான ‘ராஜா ராணி 2’ இல் தொகுப்பாளராக தோன்றினார்.
6/8
Photo Credit: Instagram
Share
பல் மருத்துவரான இவர் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.
7/8
Photo Credit: Instagram
Share
திரைப்படங்களிலும் குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
8/8
Photo Credit: Instagram
Share
இந்த வருடம் ‘நான்கு சுவர்கள்’ படத்தில் நடித்தார். இதில், பிரபல நடிகர் அச்யுத் குமாரின் மகளாக நடித்து அனைவராலும் பாராட்டப்பட்டார்.


Click it and Unblock the Notifications