Home / Photos
நடிகை லாஸ்லியாவா இது? புடவையில் வேற லெவல் போட்டோஷூட்.. லைக்குகளை அள்ளும் நச் க்ளிக்ஸ்!
By Divya Bala
இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்து தமிழில் நடிகையாக பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
1/7
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
2/7
Share
மேலும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஃபிரெண்ட்ஸ் டே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படம் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை.
3/7
Share
லாஸ்லியாவின் ஆர்மி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக வலம் வர, பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா மற்றும் கவின் இவர்களிடையே ஏற்பட்ட காதல் சூடு பிடிக்க மேலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமானதாக கொண்டு சென்றது.
4/7
Share
லாஸ்லியா - கவின் காதலுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும் லாஸ்லியாவின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து. இதனால் இவர்களின் காதல் பிக் பாஸ் வீட்டுக்குள் அப்படியே அடங்கிப்போனது. பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர்.
5/7
Share
பின்னர் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் இப்படமும் லாஸ்லியாவுக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. இப்படத்தை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த லாஸ்லியா ரசிகர்களை கூட்டத்தை தக்கவைக்க சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வந்தார்.
6/7
Share
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் லாஸ்லியா ஜிம் சூட் உடையில் இருக்கும் புகைப்படங்களை அவ்வவ்போது வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
7/7
Share
தற்போது புடவையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை திட்டி கமெண்டுகளால் நிரப்பி வருகிறார்கள். சமீபகாலமாக அவர் எது செய்தாலும் நெட்டிசன்கள் கலாய்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இருந்தாலும் இந்த புகைப்படம் லைக்குகளையும் குவித்து வருகிறது


Click it and Unblock the Notifications