Home / Photos
கண்களால் கவரும் அழகு.. நடிகை மஞ்சிமா மோகனின் நச் போட்டோஸ்!
By Divya Bala
நடிகை மஞ்சிமா மோகன் தற்போது போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமில்லை அவரது கணவரையும் ஈர்த்து இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில், சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
2/5
Photo Credit: Instagram
Share
குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மஞ்சிமாவுக்கு 'ஒரு வடக்கன் செல்ஃபி' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
இப்படத்தை தொடர்ந்து தமிழில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
படங்கள் மெகா ஹிட் ஆகாதபோதிலும், மஞ்சிமாவின் நடிப்பு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. 'தேவராட்டம்' படத்தில் கெளதம் கார்த்திக்குடன் நடித்த போது காதல் மலர, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஆக்ட்டிவாக உள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது மஞ்சிமா, புடவை அணிந்து ட்ரெடிஷனல் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த லுக் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications