Home / Photos
PHOTOS : ஸ்டார் நடிகை முதல் காதல் கணவர் வரை.. மீனாவின் திருமண புகைப்படங்கள்!
By Chandru
ஒரு காலத்தில் டோலிவுட்டில் ஸ்டார் ஹீரோயினாக இருந்தவர் நடிகை மீனா. 1982 ஆம் ஆண்டு 'நெஞ்சங்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமானார்.
1/11
Photo Credit: filmibeat
Share
ஒரு காலத்தில் டோலிவுட்டில் ஸ்டார் ஹீரோயினாக இருந்தவர் நடிகை மீனா. 1982 ஆம் ஆண்டு 'நெஞ்சங்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமானார்.
2/11
Photo Credit: filmibeat
Share
மீனா ஒரு பின்னணிப் பாடகி, தொலைக்காட்சி நடுவர் மற்றும் டப்பிங் கலைஞர் என பல திறமைகளை வைத்துள்ளார்.
3/11
Photo Credit: filmibeat
Share
இவர் தெலுங்கு,தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
4/11
Photo Credit: filmibeat
Share
தமிழில் சினிமாவில் ரஜினி,கமல்,விஜய்,அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவர் நடித்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ளது.
5/11
Photo Credit: filmibeat
Share
பல வருடங்கள் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா சிலகாலங்கள் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார்.
6/11
Photo Credit: filmibeat
Share
பின் இவர் மருத்துவர் வித்யாசாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் ஜூலை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
7/11
Photo Credit: filmibeat
Share
மீனா வித்யாசாகர் தம்பதியருக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. நைனிகாவும் தன் தாயைப் போலவே குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்தார்.
8/11
Photo Credit: filmibeat
Share
மீனா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார் என கூறலாம். ஆனால் சமீபத்தில் ரஜினியின் அண்ணாத்தே படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் மீனா.
9/11
Photo Credit: filmibeat
Share
இவர் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன்னைப் பற்றிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications