Home / Photos
இண்டோ வெஸ்டர்ன் உடையில் கலக்கல் போஸ்.. விஜய் பட நடிகையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை மீனாட்சி சவுத்ரி எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மீனாட்சி, தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ஸ்டார் நடிகையாக உயர்ந்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘மட்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன், ‘சங்கராந்திகி வஸ்துண்ணம்’ என்ற தெலுங்குப் படம் அவருக்குப் பெரும் வெற்றியைத் தந்தது
3/5
Photo Credit: Instagram
Share
2.7 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட மீனாட்சி, கவர்ச்சியான உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிடுவது வழக்கமாகவே வைத்துள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
தற்போது ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடித்து வரும் அவர், சோசியல் மீடியாக்களில் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
அந்தவகையில் தற்போது இண்டோ வெஸ்டர்ன் உடையில், பெரிய கம்மல், க்ராண்டான வளையல் என ஸ்டன்னிங் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications