Home / Photos
பச்சை புடவையில் பளிச்சென ஈர்க்கும் மிர்னா.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!
By Divya Bala
ஜெயிலர் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிர்னா மேனன். இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மிர்னா. முக்கிய வேடத்தில் கலக்கிய அவர் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக உருவெடுத்து வருகிறார்.
2/5
Photo Credit: Instagram
Share
2020ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ‘பிக் பிரதர்’ படத்தில் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ‘கிரேஸி பெல்லோ’, ‘உக்ரம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழில் ‘புர்கா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மிர்னா, அதனைத் தொடர்ந்து நடித்த ‘ஜெயிலர்’ படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
4/5
Photo Credit: Instagram
Share
ஜெயிலர் படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து, மிர்னாவுக்கு புதிய வாய்ப்புகளை திறந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்னா, பச்சை நிற புடவையில் போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications