Home / Photos
டைட் டி ஷிர்டில் போட்டோஷூட்.. இணையத்தை கலக்கும் பிரக்யா நக்ரா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
By Divya Bala
நடிகை பிரக்யா நாக்ரா, டைட் டீ ஷிர்டில் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான பிரக்யா தொலைக்காட்சி விளம்பரங்களில் மாடலாக நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
2/7
Photo Credit: Instagram
Share
விளம்பர மாடலாக தொலைக்காட்சியில் தோன்றிய பிரக்யாவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சின்னத்திரை நடிகையாக வலம் வர தொடங்கினார்.
3/7
Photo Credit: Instagram
Share
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
4/7
Photo Credit: Instagram
Share
இப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது, அதன் பின்னர் இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கிய எண் 4 என்ற படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிப்புடன் கூட கொஞ்சம் கவர்ச்சியையும் கலந்து இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்க தொடங்கினார்.
5/7
Photo Credit: Instagram
Share
அதைத்தொடர்ந்து யூடியூப் தொடரான 'லாக் டவுன் காதல்' என்ற தொடரில் செம ஹாட்டாக நடித்து இளைஞர்களின் மனதில் நீங்காமல் இடம்பிடித்துவிட்டார். தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட பிரக்யா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
தற்போது சினிமா வாய்ப்புகள் ஒன்றும் கிடைத்த பிரக்யா, இன்ஸ்டாகிராமில் அதிக கவர்ச்சி உடைய புகைப்படங்களை பதிவிட்டு சினிமா வாய்ப்புகளை கவர போராடி வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
மேலும் ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை விடாமல் பின்தொடர்ந்து புகைப்படங்களை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரக்யா, டைட் டீ ஷிர்டில் செய்த போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications