Home / Photos
ரெண்டு கையிலும் ஸ்னாக்ஸ்.. ராஷி கண்ணா எங்க போய் நிக்கிறாங்கன்னு பாத்தீங்களா ?
By Divya Bala
கைகளில் ஸ்னாக்ஸ் வைத்துக்கொண்டு கேசுவலாக புகைப்படம் வெளியிட்டுள்ளார் ராஷி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2/5
Photo Credit: Instagram
Share
அடங்க மறு, அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் அவர் நடித்துள்ளார். இதனால் இவர் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. ஹிந்தியில் அறிமுகமான ராஷி பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
படங்களில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷி. இந்த புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
அந்தவகையில் இவர் தற்போது கைகளில் ஸ்னாக்ஸ் மற்றும் காபி என எடுத்துக்கொண்ட ராசி தனது கடைசி புகைப்படத்தில் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இனிப்பு மூலம் ஏற்பட்ட கலோரிகளை குறைக்க ஒர்க் அவுட் செய்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications