Home / Photos
PHOTOS: ஏதோ மாற்றம் தெரியுதே.. பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுருக்காங்க? ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோவை கண்டு ஷோக்கான ஃபேன்ஸ்!
By Chandru
actress raiza wilson fans gets confused does the actress done any plastic surgery. check out her latest photos here.
1/6
Photo Credit: instagram
Share
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன். இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே ரைசா நடித்துள்ளார் என்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.
2/6
Photo Credit: instagram
Share
தமிழில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக களம் இறங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த ரைசா, சுமார் 63 நாட்கள் இடம்பெற்று பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
3/6
Photo Credit: instagram
Share
மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டுக்குள் நுழைந்து ரைசாவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார், இப்படம் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
4/6
Photo Credit: instagram
Share
அதன்பின்னர் மீண்டும் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுசு ராசி நேயர்களே என்னும் படத்தில் காமியோ ரோலில் தோன்றியிருந்தார். தொடர்ந்து பொய்க்கால் குதிரை, காபி வித் காதல், ஆலிஸ் ,காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5/6
Photo Credit: instagram
Share
தமிழில் கலக்கிய ரைசா தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இப்படி செம்ம பிஸியாக வலம் வரும் ரைசா தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ரவுண்டு ஷேப்பில் இருந்த ரைசாவின் முகத்தில் எதோ மற்றம் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் நோட் செய்துள்ளனர். ஒருவேளை ரைசா பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுட்டாங்களோ என ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
6/6
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள் ரசிகர்களின் கேள்விகளுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரோ இல்லை ஒர்க் அவுட் செய்து உடல் அமைப்பை மாற்றினாரோ ரைசா ஓபனாக பேசினால் மட்டுமே விடை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications