Home / Photos
கவர்ச்சி கண்ணழகி.. நடிகை ரேஷ்மாவின் பிறந்தநாள்!
By Chandru
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது அழகிற்கும், நடிப்பிற்கும் மற்றும் கவர்ச்சிக்கும் பெயர் போனவர்.
1/10
Share
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது அழகிற்கும், நடிப்பிற்கும் மற்றும் கவர்ச்சிக்கும் பெயர் போனவர்.
2/10
Share
நடிகை ரேஷ்மா டிவி 5 க்கான செய்தி தொகுப்பாளராக ஆங்கில செய்தி திரையில் பணியாற்றத் தொடங்கினார்.
3/10
Share
செய்தி தொகுப்பாளராக இருந்துகொண்டு வெள்ளி திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
4/10
Share
சன் டிவியின் வம்சம் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைக்க ரேஷ்மா வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
5/10
Share
2015 ஆம் ஆண்டு இயக்குனர் லக்ஷ்மன் குமார் இயக்கத்தில் மசாலா படம் எனும் திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார்.
6/10
Share
கோ 2 ,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் மலையாள படத்திலும் அறிமுக நடிகையாக நடித்துள்ளர்.
7/10
Share
வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்னும் கதாபாத்திரம் இவருக்கு தனி அடையாளத்தை தமிழ் திரையில் தந்துள்ளது.
8/10
Share
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் 3 இல் போட்டியாளராக கலந்துகொண்டார்.
9/10
Share
இவரது அழகிற்கும், கவர்ச்சியான உடல் அமைப்பிற்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளனர். இவரை காண்பதற்க்கே சீரியல் பார்க்கும் ரசிகர் கூட்டம் உள்ளது.


Click it and Unblock the Notifications