Home / Photos
அத்துமீறிய கவர்ச்சியில் அனல் தெறிக்கும் ரேஷ்மா ஹாட் ஃபோட்டோஸ்
By Mohana Priya
அத்துமீறிய கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளை அலற விட்டு வருகிறார் நடிகை ரேஷ்மா.
1/6
Share
மாடலாகவும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை துவக்கினார் ரேஷ்மா பசுபுலேட்டி. பிறகு பல டிவி தொடர்களில் நடித்தார். தற்போது சன் டிவி.,யில் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார்.
2/6
Share
வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய், சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்த ரேஷ்மா, சினிமா படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
3/6
Share
மசாலா படம், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ 2, மணல் கயிறு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பாபி சின்ஹாவின் உறவினர்.
4/6
Share
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் ரேஷ்மா, நடித்த புஷ்பா கேரக்டர் மிகவும் பிரபலமானது. இந்த படத்தை இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தான் தயாரித்திருந்தார்.
5/6
Share
2019 ல் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று, பிரபலமானார். அதற்கு பிறகு, சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
6/6
Share
மாடலாகவும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை துவக்கினார் ரேஷ்மா பசுபுலேட்டி. பிறகு பல டிவி தொடர்களில் நடித்தார். தற்போது சன் டிவி.,யில் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications