Home / Photos
திரையரங்க வாசலில் கட்அவுட்.. வெற்றியை கொண்டாடும் கண்ணம்மா!
By Divya Bala
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகம் ஆனார் ரோஷினி ஹரிப்ரியன். இவர் நடிப்பில் தற்போது மெரீனா மேட்னி என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவி சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியா, தமிழகத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
2/5
Photo Credit: Instagram
Share
ரோஷினி ஹரிப்ரியன் மாடலிங் மூலம் தமிழ் சீரியலில் அறிமுகமானார். அவரது நிறமே அவருக்கு அடையாளமாக அமைந்தது. அவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் கதாபாத்திரம் கருப்பு நிறமாகும்.
3/5
Photo Credit: Instagram
Share
கண்ணம்மா கதாபாத்திரம் வழியாக ரோஷினியின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. நீண்ட நாட்கள் தொடர்ந்த இந்த சீரியலில், ரோஷினியை வைத்து மீம்கள் பறந்தன. ஒரே டிராக்கில் சீரியல் நகரும் நிலையில், ரோஷினி விலகினார்.
4/5
Photo Credit: Instagram
Share
ரோஷ்ணி சீரியலிலிருந்து விலகிய பிறகு போட்டோஷூட்களில் கவனம் செலுத்தினர். அதன் பிறகு விஜய் டிவியில் புகழ்பெற்ற காமெடி கலந்த சமையல் நிகழிச்சியில் போட்டியாளராக வந்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரோஷினியின் மெரீனா மேட்னி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் திரையரங்கில் வைக்கப்பட்ட கட்அவுட்டில் இருக்கும் அவரது முகத்தை காண்பித்து அவரின் வெற்றியை நினைத்து சந்தோசப்படும் வீடீயோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அவர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications