Home / Photos
கேசுவல் லுக்கில் ருக்மிணி வசந்த்.. கையில் இருக்கும் பேக்கின் விலை என்ன தெரியுமா?
By Divya Bala
காந்தாரா சாப்டர் 1 படத்தின் மூலம் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ருக்மினி வசந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
கன்னடத் திரையுலகில் ம.ஜி. ஸ்ரீனிவாஸுடன் இணைந்து “பீர்பால் ட்ரைலாஜி” மூலம் அறிமுகமானார். 2023-ல் வெளியான கன்னடத் திரைப்படம் “சப்த சாகரதாசே”ல் பிரியாவாக நடித்ததற்காக பெரும் பாராட்டைப் பெற்றார்.
2/5
Photo Credit: Instagram
Share
அதன் பின் அவருக்கு கன்னட படங்களில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இவர் அப்ஸ்டர்ட்ஸ் என்ற ஹிந்தி மொழி படத்தில் அறிமுகமானார்.
3/5
Photo Credit: Instagram
Share
பின்னர் தெலுங்கில் அப்புடோ இப்புடோ எப்புடோ என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் அறிமுகமானார்.
4/5
Photo Credit: Instagram
Share
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் முக்கிய வேடத்தில் நடித்த காந்தாரா சாப்டர் 1 வெளியாகி வெற்றி நடை போட்டது.
5/5
Photo Credit: Instagram
Share
1 மில்லியன் இருந்த ருக்மினியின் பின்தொடர்பாளர்கள் 2 மில்லியன் வரும் அளவுக்கு உயர்ந்துள்ளார்கள். இவர் தற்போது கேசுவல் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட லைக்குகள் குவிந்து வருகின்றன. இதில் இவர் கையில் வைத்திருக்கும் பேக்கின் விலை இந்திய மதிப்பிற்கு 2,71,947 ரூபையாகும்.


Click it and Unblock the Notifications