Home / Photos
பாலிவுட்டில் அறிமுகமாகும் செம நடிகை...! நீங்க வந்தா மட்டும் போதும் என வாய்ப்பு கொடுத்த பாலிவுட் திரை..! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!
By Chandru
நடிகை சமந்தா பாலிவுட் திரையில் களம் இறங்க போகிறார் என்ற தகவல் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
1/10
Share
நடிகை சமந்தா பாலிவுட் திரையில் களம் இறங்க போகிறார் என்ற தகவல் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
2/10
Share
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா.
3/10
Share
நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவரின் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4/10
Share
தமிழில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக இருக்கிறார்.
5/10
Share
டாப்ஸி நடிப்பது மட்டுமின்றி சமீபத்தில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்.
6/10
Share
சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் டாப்ஸி.
7/10
Share
இந்த நிலையில் நடிகை டாப்ஸி அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8/10
Share
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது என்றும் இப்படம் மூலம் நடிகை சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
9/10
Share
இதற்கு முன் ‘தி பேமிலி மேன் 2’ வெப்சீரிஸ் நடித்த சமந்தாவிற்கு ஹிந்தியில் இது முதல் படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications