Home / Photos
ப்ளாக் அவுட்பிட்டில் நச் போஸ்.. நடிகை சாரா அலிகானின் கலக்கல் போட்டோஸ்!
By Divya Bala
பாலிவுட் நடிகை சாரா அலி கானின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாரா அலி கான், ‘கேதார்நாத்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளம் உருவாக்கியுள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
நடிகர் தனுஷுடன் ‘அத்ராங்கி ரே’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். சினிமாவுடன் மாடலிங்கிலும் ஆர்வம் கொண்ட இவர், விளம்பரங்களிலும் கலக்கி வருகிறார்.
3/5
Photo Credit: Instagram
Share
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சாரா, அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்கிறார். விதவிதமான ட்ரெஸ்ஸில் அவர் பகிரும் புகைப்படங்கள் மில்லியன் லைக்குகளை பெறுகின்றன.
4/5
Photo Credit: Instagram
Share
அந்த வகையில், சமீபத்தில் பிளாக் நிற டாப் மற்றும் பேண்ட் அணிந்து எடுத்த போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
5/5
Photo Credit: Instagram
Share
இந்த லேட்டஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, லைக்குகள் மழையில் நனைந்து ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications