Home / Photos
தாவணியில் வசீகரிக்கும் அழகு.. நடிகை ஷபானா ஷாஜஹானின் ட்ரெடிஷனல் ஸ்டில்ஸ்!
By Divya Bala
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஷபானா. இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் லைக்குகளை குவித்து வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்து வரும் பிரபல நடிகை ஷபானா ஷாஜஹான், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரின் மூலம் பெரும் பிரபலமடைந்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
செம்பருத்தி தொடருக்காக பல விருதுகளை பெற்ற ஷபானா, மக்கள் மத்தியில் அதிக ரசிகர்கள் கொண்டார். வேலைக்காரி கதாபாத்திரத்திலிருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர்.
3/5
Photo Credit: Instagram
Share
2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் விஜயதசமி தொடரின் மூலம் சிறிய திரையில் அறிமுகமானார். 2021-ல், விஜய் டிவியில் பாக்கியலஷ்மி தொடரில் நடித்த ஆரியனை காதலித்து திருமணம் செய்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த ஷபானா, அந்த சீரியலை ரசிகர்கள் பெரிதும் விரும்ப காரணமாக இருந்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஷபானா, முதல் ரன்னர் அப் ஆனார்.
5/5
Photo Credit: Instagram
Share
ஷபானா தற்போது தாவணியில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications