Home / Photos
காலை தூக்கி அசால்ட்டாக சண்டை செய்யும் சாக்ஷி.. ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயம்.. என்னாச்சு பாருங்க!
By Divya Bala
நடிகை சாக்ஷி அகர்வால் சமீபகாலமாக போட்டோஷூட்கள் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதால் தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்.
1/7
Share
நடிகை சாக்ஷி அகர்வால் சமீபகாலமாக போட்டோஷூட்கள் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்காக ஷூட்டிங்கில் நடித்துவரும் போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது
2/7
Share
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.
3/7
Share
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வர ஆரம்பித்தன. ஆர்யாவுடன் டெட்டி படத்தில் வரும் சாக்ஷியின் வசனம் மிகவும் பிரபலமானது. சாக்ஷி அகர்வால் தற்போது 5 படங்களுக்கும் மேலாக கமீட் ஆகியுள்ளார்.
4/7
Share
சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை படத்தில் நடித்திருந்தார். ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் வாரம் முழுவதும் விதவிதமான போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார்.
5/7
Share
அரண்மனை 3, பகிரா போன்ற படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி ஒரே பாணியில் இல்லாமல் வித விதமாக போட்டோஷூட்கள் செய்து வருகிறார். அதில் ஒரு கான்செப்ட் அல்லது கிரியேட்டிவாக செய்து அசத்துகிறார்.
6/7
Share
வொர்க்கவுட் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர் சாக்ஷி, சிக்ஸ் பேக் உடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
7/7
Share
பென்ஸி ப்ரொடக்சனில் ஆக்ஷன் திரில்லர் படமான பெயர் வைக்காத மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்காக சமீபத்தில் களரி கற்றுக்கொண்டார். ஷானு சமத் இயக்கும் இந்த படத்தில் சண்டை காட்சி படமாக்க பட்டது. அப்போது அவரின் கால்களில் காயம் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications