Home / Photos
'ஈரம்' பட நடிகையை நியாபகம் இருக்கா? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே? ஸ்டன்னான ஃபேன்ஸ்!
By Chandru
ஈரம் பட நடிகை சிந்து மேனன், கணவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/9
Share
கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஸ்டார் நடிகையாக மக்களை ஈர்த்தவர் நடிகை சிந்து மேனன்.
2/9
Share
கன்னடத்தில் ஸ்டார் நடிகையாக வலம் வந்த சிந்து, சமுத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
3/9
Share
தொடர்ந்து காதல் பூக்கள், விஜயின் யூத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/9
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் ஈரம். 2001ல் வெளியான இப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
5/9
Photo Credit: instagram
Share
தமிழில் மட்டுமன்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையாக வலம் வந்தார்.
6/9
Photo Credit: instagram
Share
இறுதியாக மலையாள படத்தில் நடித்த சிந்து, 2010ல் லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
7/9
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய சிந்து, கணவருடன் லண்டனில் செட்டிலாகிவிட்டார்.
8/9
Photo Credit: instagram
Share
கணவர், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் சிந்து, உடல் எடை கூடி ஆளே மொத்தமாக மாறிவிட்டார்.
9/9
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் சிந்துவின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது. தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications