Home / Photos
வேட்டியை வரிந்து கட்டி.. கலக்கலாக போஸ் கொடுத்த கிளாமர் நடிகை!
By Chandru
கிளாமர் நடிகை சோனாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: filmibeat
Share
'பூவெல்லாம் உன் வாசம்' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சோனா.
2/6
Photo Credit: filmibeat
Share
தொடர்ந்து குசேலன், யாமிருக்க பயமேன், குரு என் ஆளு, அழகர் மலை உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களின் ஜோடியாகவும், கிளாமர் காட்டியும் நடித்துள்ளார்.
3/6
Photo Credit: instagram@sona heiden
Share
தமிழில் கலக்கிய இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram@sona heiden
Share
சினிமாவில் இருந்து விலகி இருக்கும் சோனா, சோசியல் மீடியாக்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@sona heiden
Share
தற்போது இவர், வேட்டி சட்டையில் கலக்கலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@sona heiden
Share
இந்த நிலையில் சோனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications