Home / Photos
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கவுன்.. ராம்ப் வாக் செய்த தமன்னா!
By Divya Bala
நடிகை தமன்னா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
'கேடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமன்னா என்ட்ரி கொடுத்தார். தனது முதல் படத்தில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த தமன்னா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
2/5
Photo Credit: Instagram
Share
வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியானாலும் ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்க்க தவறிவிட்டது.
3/5
Photo Credit: Instagram
Share
அதன்பின்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'படிக்காதவன்' திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக தமன்னா களம் இறங்க இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானது.
4/5
Photo Credit: Instagram
Share
அஜித், விஜய், கார்த்தி உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிக்க தொடங்கிய தமன்னா, தற்போது ஹிந்தி சினிமாவில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தமன்னா தற்போது, பூக்கள் நிறைந்த கவுன் ஒன்றை அணிந்து பேஷன் ஷோ ஒன்றில் ராம்ப் வாக் செய்துள்ளார். இந்த பூக்கள் அழகான வேலைப்பாடுகளுடன் கைகளால் உருவாக்கப்பட்டவையாகும். இதன் விலை பல லட்சங்களில் இருக்கலாம். தமன்னாவின் இந்த பேஷன் வாக் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications