Home / Photos
PHOTOS : ஏங்கவைக்கும் அழகு.. விடுதலை பட நடிகையின் அசத்தல் போட்டோஸ்..
By Chandru
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தென்றல் ரகுநாதன்.
1/10
Photo Credit: instagram
Share
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தென்றல் ரகுநாதன்.
2/10
Photo Credit: instagram
Share
நடிகை தென்றல் ரகுநாதன் முதலில் ஒரு வழக்கறிஞர் ஆவர். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் வழக்கறிஞர் வேலையே விட்டுவிட்டு சினிமாவை ஒரு கை பார்த்துவிடலாம் என சினிமாவிற்குள் இறங்கியுள்ளார்.
3/10
Photo Credit: instagram
Share
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
4/10
Photo Credit: instagram
Share
பட வாய்ப்புகளுக்காக ஏங்கித்தவித்த தென்றலுக்கு தமிழ் படம் 2 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.
5/10
Photo Credit: instagram
Share
பின் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ் நடிக்க வாய்ப்பு கிடைக்க சிரிப்பாக பயன்படுத்து கொண்டார். முக்கிய கதகபத்திரத்தில் நடித்த தென்றலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
6/10
Photo Credit: instagram
Share
வெப் சீரிஸை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் இப்படத்தில் நிர்வாணா காட்சியில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7/10
Photo Credit: instagram
Share
தற்போது அனைவராலும் அறியப்பட்ட தென்றலுக்கு விடுதலை படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8/10
Photo Credit: instagram
Share
நடிகை தென்றல் ரகுநாதனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
9/10
Photo Credit: instagram
Share
நடிகை தென்றல் ரகுநாதனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.


Click it and Unblock the Notifications