Home / Photos
கிளாமரில் கலக்கும் வாணி போஜன்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@vani bhojan
Share
'மாயா' என்ற சீரியல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன்.
2/6
Photo Credit: instagram@vani bhojan
Share
பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியலில் நாயகியாக நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram@vani bhojan
Share
சின்னத்திரையில் கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து 'ஓ மை கடவுளே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரை நடிகையாக ப்ரோமோஷன் பெற்றார்.
4/6
Photo Credit: instagram@vani bhojan
Share
'ஓ மை கடவுளே' திரைப்படம் இவருக்கு சினிமாவில் திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து வெவ்வேறு படங்களில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.
5/6
Photo Credit: instagram@vani bhojan
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் வாணி போஜன், கிளாமரில் களமிறங்கி அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@vani bhojan
Share
அந்த வகையில் தற்போது இவர், கிளாமர் லுக்கில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications